7,000 ரன், 200 விக்கெட்: பென் ஸ்டோக்ஸ் சாதனை
Advertisement
மேலும், அவர் எடுத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை, 229 ஆக உயர்ந்துள்ளது. அதனால், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 7000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகள் சாய்த்த 3வது வீரராக ஸ்டோக்ஸ் உருவெடுத்துள்ளார். இப்பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் ஜாக் காலிஸ், 13,289 ரன், 292 விக்கெட்டுடன் முதலிடத்தில் உள்ளார். தவிர, ஒரே போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட் அள்ளிய முதல் இங்கிலாந்து கேப்டனாக அவர் திகழ்கிறார்.
Advertisement