முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை
Advertisement
சென்னை: தமிழக முதல்வர் உடல் நிலை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் மற்றும் வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. அப்போலோ மருத்துவமனை தரப்பு அறிக்கையை தவிர மற்ற தகவல்கள் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
Advertisement