2026ல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்: விசிக எம்.பி. ரவிக்குமார் பேட்டி
சென்னை: 2026ல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம் என்று விசிக எம்.பி. ரவிக்குமார் பேட்டி அளித்துள்ளார். திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். ஆட்சியில் பங்கு கேட்பதற்கான வாய்ப்பு 2026ல் இல்லை. காலம் கனிந்து வரும் போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது பற்றி பரிசீலிப்போம் என தெரிவித்தார்.
Advertisement
Advertisement