ஆர்டிஇ சட்டத்தில் 25% இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரம் தர கெடு நீட்டிப்பு!!
சென்னை: ஆர்டிஇ சட்டத்தில் 25% இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சமர்பிக்க தனியார் பள்ளிகள் சங்கம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நவ.30 வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 25% ஒதுக்கீடு சேர்க்கைக்கான இணையதளத்தை திறக்காததால் அனைத்து இடங்களையும் பள்ளிகளே நிரப்பிவிட்டன என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement