திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் ரூ.4.30 கோடி காணிக்கை
இவர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் மோர், பால், அன்னபிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் மலையடிவாரத்தில் உள்ள அலிபிரி சோதனை சாவடியிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.