Home/செய்திகள்/Rs 23 Lakh Golden Visa United Arab Emirates Announcement
ரூ.23 லட்சம் செலுத்தினால் கோல்டன் விசா பெற்றுக் கொள்ளலாம்: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு
09:56 AM Jul 07, 2025 IST
Share
துபாய்: ரூ.23 லட்சம் செலுத்தினால் கோல்டன் விசா பெற்றுக் கொள்ளலாம் என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. இதுவரை கோல்டன் விசா திட்டத்தில் சேர குறைந்தபட்சம் ரூ.4.66 கோடி முதலீடு செய்வது கட்டாயம் என இருந்தது. கோல்டன் விசா தொடர்பாக யு.ஏ.இ. அறிவித்துள்ள புதிய திட்டத்தால் இந்தியர்கள் ஏராளமானோர் பயன்பெறுவர்.