ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டருக்கு ரூ.20,74,000 அபராதம்; வாகன ஓட்டி அதிர்ச்சி!
Advertisement
உத்தரப்பிரதேசம்: ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டருக்கு ரூ.20,74,000 அபராதம் விதிக்கப்பட்டதால் வாகன ஓட்டி அதிர்ச்சி அடைந்துள்ளார். உரிய ஆவணங்கள் இன்றியும், ஹெல்மெட் அணியாமலும் வாகனம் ஓட்டியுள்ளார். மோட்டார் வாகன சட்ட பிரிவு 207 எனக் குறிப்பிட மறந்ததால் இந்த குழப்பம் என விளக்கம். இவருக்கு ரூ.4,000 மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement