பயணியை ஆக்ரோஷமாக கையாண்ட RPF பணியிட மாற்றம்!
டெல்லி: டிக்கெட் எடுக்காமல் பயணித்த இளைஞரை கடுமையாக தாக்கி, ரயிலில் இருந்து வெளியே தள்ள முயன்ற RPF அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காணொலி வெளியான நிலையில் ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. அபராதம் விதிப்பதற்குப் பதிலாக இவ்வளவு ஆக்ரோஷமாக நடந்து கொண்டது தவறு என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement