ரவுடி நாகேந்திரன் 16வது நாள் காரியத்தில் பங்கேற்க 2வது மகன் அஜித் ராஜிக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி!!
10:46 AM Oct 25, 2025 IST
சென்னை: ரவுடி நாகேந்திரன் 16வது நாள் காரியத்தில் பங்கேற்க 2வது மகன் அஜித் ராஜிக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. வியாசர்பாடி இல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் ஒரு நாள் மட்டும் பங்கேற்க அஜித் ராஜிக்கு ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
Advertisement
Advertisement