சென்னையில் பிரபல ரவுடி பினு கைது..!!
சென்னை: வழிப்பறி வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பினுவை சென்னை சூளைமேட்டில் போலீசார் கைதுசெய்தனர். சென்னை சூளைமேட்டில் 2024ல் நடந்த வழிப்பறி வழக்கில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததால் பினு கைது செய்யப்பட்டார். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 75 பேரை சுற்றி வளைத்து போலீசார் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 75 பேரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தது.
Advertisement
Advertisement