திறப்பு விழாவுக்கு தயாராக இருந்த உணவகத்தின் கூரை சரிந்து விழுந்து உரிமையாளரின் மனைவி, மகன் உயிரிழப்பு!
Advertisement
தெலங்கானாவில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் திறப்பு விழாவுக்கு தயாராக இருந்த உணவகத்தின் கூரை விழுந்து, உரிமையாளரின் மனைவி, 6 வயது மகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தண்ணீர் தொட்டியின் பாரம் தாங்காமல் சிமெண்ட் ஷீட் கூரை விழுந்துள்ளது. உரிமையாளர், தாய், மகள் சிகிச்சையில் உள்ளனர்.
Advertisement