பொதுக்கூட்டம், ரோடு ஷோவுக்கான விதிமுறைகளை வகுக்க அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது!!
சென்னை : பரப்புரை கூட்டங்கள், ரோடு ஷோ நிகழ்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது. அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement