பீகாரில் இம்முறை ஆட்சியை மாற்ற மக்கள் முடிவு செய்து விட்டதாக ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ் பேட்டி!
Advertisement
பீகார்: பீகாரில் இம்முறை ஆட்சியை மாற்ற மக்கள் முடிவு செய்து விட்டதாக ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ் பேட்டி அளித்துள்ளார். தற்போதைய டபுள் எஞ்சின் அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். நிதிஷ்குமார் ஆட்சியில் ஊழலும் குற்றச்செயல்களும் அதிகரித்துவிட்டதாக தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு. பீகாரில் வேலையின்மை அதிகரித்து இளைஞர்கள், வேலை தேடி வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வருவதாக தேஜஸ்வி பேட்டி அளித்துள்ளார்.
Advertisement