Home/செய்திகள்/Rishivanthiyam Sub Registrars Office Deed Registration Fraud
ரிஷிவந்தியம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு மோசடியில் ஈடுபட்ட சீனிவாசன் என்பவர் கைது
02:22 PM Mar 17, 2025 IST
Share
திருகோவிலூர்: ரிஷிவந்தியம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு மோசடியில் ஈடுபட்ட சீனிவாசன் என்பவர் கைது செய்யப்பட்டனர். பத்திரப்பதிவு மோசடியில் ஈடுபட்ட சீனிவாசனை 6 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.