நேபாளத்தில் கலவரத்தை பயன்படுத்தி சிறையில் இருந்து கைதிகள் தப்பி ஓட்டம்
06:21 PM Sep 10, 2025 IST
காத்மாண்டு: நேபாளத்தில் கலவரத்தை பயன்படுத்தி சிறையில் இருந்து கைதிகள் தப்பி ஓடியுள்ளனர். 397 பேர் அடைக்கப்பட்டிருந்த ராஜ்பிராஜ் சிறையில் இருந்து கைதிகள் தப்பி ஓடியுள்ளனர்.
Advertisement
Advertisement