ரிச்சா கோஷ் பெயரில் கிரிக்கெட் மைதானம்: மம்தா பானர்ஜி அறிவிப்பு
மேற்கு வங்கம்: டார்ஜீலிங்கில் புதிதாக கட்டப்படவுள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் பெயர் சூட்டப்படும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற ரிச்சாவுக்கு DSP அந்தஸ்தில் காவல் பணியும் வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement