ரிவோல்ட் ஆர்வி பிளேஸ் எக்ஸ்
Advertisement
அதிவேக சார்ஜர் வசதியும் உள்ளது. இதன்மூலம் 80 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் செய்யலாம். ஸ்டாண்டர்டு சார்ஜர் மூலம் சார்ஜ் செய்ய 3.5 மணி நேரம் ஆகும்.
Advertisement