Home
/
செய்திகள்
/
Revenuedepartmentassociation Boycottspecialrevisionwork Voterslist Tamilnadu Tomorrow
தமிழ்நாட்டில் நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை புறக்கணிக்க வருவாய்த்துறையினர் சங்கம் முடிவு!
11:35 AM Nov 17, 2025 IST
Advertisement
சென்னை: தமிழ்நாட்டில் நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை புறக்கணிக்க வருவாய்த்துறையினர் சங்கம் முடிவு செய்துள்ளது. அதீதமான பணி நெருக்கடிகளை களைந்திட வலியுறுத்தி நாளை எஸ்.ஐ.ஆர். பணிகள் புறக்கணிக்கப்படுகிறது.
Advertisement