சொல்லிட்டாங்க...
இந்திய மக்களின் பணத்தில் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள். அதை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. - டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவ்ரோ
Advertisement
தெலங்கானா மக்கள் மீது ரூ.1.30 லட்சம் கோடி கடனை சந்திரசேகரராவ் சுமத்தியுள்ளார். அவர் தண்டிக்கப்பட வேண்டும். - தெலங்கானா முதல்வர் ரேவந்த்ரெட்டி
Advertisement