ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி ரயிலில் பாய்ந்து தற்கொலை
Advertisement
அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்தான் அவரது மனைவி இறந்துள்ளார். அதன்பின் திருவனந்தபுரத்தில் பிள்ளைகள் கவனிப்பில் இருந்துள்ளார். சந்திரமோகன் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Advertisement