பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை அதிகாரி கைது
03:06 PM Dec 14, 2025 IST
Advertisement
அசாம்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். வாரண்ட் அதிகாரியாக இருந்த குலேந்திர ஷர்மா உளவு பார்த்த புகாரில் அசாமில் கைது செய்யப்பட்டார்.
Advertisement