சில்லறை பணவீக்க விகிதத்தை மிகவும் துல்லியமாக கணிக்க ஒன்றிய அரசு புதிய திட்டம்
Advertisement
டெல்லி: நாட்டின் சில்லறை பணவீக்க விகிதத்தை மிகவும் துல்லியமாக கணிக்க ஒன்றிய அரசு புதிய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட மின்வணிக நிறுவனங்களிடம் பொருட்கள் விலை குறித்த விவரத்தை பெறவும் புதிய திட்டமிட்டுள்ளது.
Advertisement