விசிக உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம்; ஆணவ கொலை கட்டுப்படுத்த சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்
Advertisement
மது மற்றும் போதைப் பொருள் புழக்கத்தை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் ஆணையிட்டவாறு சிறப்புச் சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் உயர்நிலைக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
Advertisement