Home/செய்திகள்/Repeal_u G C _net_re Examination_date_nationalexaminationagency
ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் மறுதேர்வுக்களுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
07:06 AM Jun 29, 2024 IST
Share
சென்னை: ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் மறுதேர்வுக்களுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்தது. உதவிப் பேராசிரியர், ஆராய்ச்சிப் படிப்புக்கான யு.ஜி.சி. நெட் தேர்வுக்கான தேதி தேசிய தேர்வு முகமை அறிவித்தது. ஆகஸ்ட் 21ம் தேதி மற்றும் செப்டம்பர் 4ம் தேதிகளில் யு.ஜி.சி. நெட் மறுதேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.