ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட 7 பேர் கைது..!!
04:24 PM Aug 14, 2025 IST
ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். உச்சநீதிமன்றம் ஜாமினை ரத்து செய்ததை அடுத்து கன்னட நடிகர் தர்ஷன், அவரது தோழியை போலீஸ் கைது செய்தது. ஜாமினை ரத்து செய்த உச்சநீதிமன்றம் தர்ஷனை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டிருந்தது.