ரெனால்ட்
ரெனால்ட் இந்தியா நிறுவனம், கார்களுக்கு ரூ.96,395 வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. டிரைபர் காரில் ஆதன்டிக் வேரியண்ட் விலை ரூ.53,695 குறைத்து, ரூ.5,76,300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பிற வேரியண்ட்களான எவோல்யூஷன் ரூ.6,63,200 (ரூ..61,795 குறைப்பு), டெக்னோ ரூ.7,31,800 (ரூ.68,195 ), எமோஷன் ரூ.7,91,200 (ரூ.73,795), என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாப் வேரியண்டான எமோஷன் ஏஎம்டி டிடி ரூ.80,195 குறைத்து, ரூ.8,89,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் ரெனால்ட் கிகர் காரில், ஆதன்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ரூ.53,695 குறைத்து ரூ.5,76,300 ஆகவும், எவோல்யூஷன் எம்டி ரூ.6,49,500 (ரூ.60,495), எவோல்யூஷன் ஏஎம்டி ரூ.6,95,200 (ரூ.64,795) டெக்னோ எம்டி ரூ.7,50,100 (ரூ.69,895), டெக்னோ டிடி எம்டி ரூ.7,71,100 (71,895), எமோஷன் எம்டி ரூ.8,37,000 (ரூ.77,995) எமோஷன் டிடி எம்டி ரூ.8,58,000 (ரூ.79,995), டெக்ேனா ஏஎம்டி ரூ.7,95,800 (ரூ.74,195 ) ஆக குறைந்துள்ளது. இதுபோல் ரெனால்ட் கிகர் காரில், ஆதன்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ரூ.53,695 குறைத்து ரூ.5,76,300 ஆகவும், எவோல்யூஷன் எம்டி ரூ.6,49,500 (ரூ.60,495), எவோல்யூஷன் ஏஎம்டி ரூ.6,95,200 (ரூ.64,795) டெக்னோ எம்டி ரூ.7,50,100 (ரூ.69,895), என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிவிட் வேரியண்ட் துவக்க மாடலான ஆர்எக்ஸ்இ எம்டி ரூ.4,29,900 (ரூ.40,095), ஆர்எக்ஸ் எம்டி ரூ.ரூ.4,66,500 (ரூ.43,495) ஆர்எக்ஸ்எல் ஏஎம்டி மற்றும் ஆர்எக்ஸ்டி எம்டி ரூ.4,99,900 (ரூ.55,095), ஆர்எக்ஸ்டி ஏஎம்டி ரூ5,48,800 (ரூ.51,195), கிளைம்பர் ரூ.5,37,900 (ரூ.50,095), கிளைம்பர் ஏஎம்டி ரூ.579,000 (ரூ.53,995), கிளைம்பர் டிடி ரூ.5,48,800 (ரூ.51,195), கிளைம்பர் ஏஎம்டி டிடி ரூ.5,90,000 (ரூ.54,995) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.