ரிலையன்ஸ் உயிரியல் பூங்காவில் விதி மீறல் இல்லை: உச்சநீதிமன்றம்
டெல்லி: ரிலையன்ஸ் அறக்கட்டளையின் உயிரியல் பூங்காவில் விதி மீறல்கள் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் அறக்கட்டளையின் வன உயிரியல் பூங்காவை ஆய்வு செய்த குழு அறிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றது. குஜராத் ஜாம்நகரில் பல ஆயிரம் ஏக்கரில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் வனதாரா உயிரியல் பூங்கா உள்ளது. இந்தியா, வெளிநாடுகளில் இருந்து வனதாரா பூங்காவுக்கு விலங்குகள் வாங்கியதில் முறைகேடு என புகார் எழுந்தது.
Advertisement
Advertisement