நாட்டிலேயே குளிர்சாதன பெட்டி பயன்பாட்டில் முதலிடத்தை பிடித்தது சென்னை!
சென்னை: நாட்டிலேயே குளிர்சாதன பெட்டி பயன்பாட்டில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது. நாட்டின் 7 முக்கிய நகரங்களில் ஏசி பயன்பாட்டில் சென்னை முதலிடத்தில் இருப்பதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள குடும்பங்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 4.4 மணிநேரம் குளிர்சாதன வசதி பயன்படுத்துகின்றனர்.
Advertisement
Advertisement