பிற்போக்குத் தனமான ஒரு இயக்கம் உள்ளதென்றால் அது ஆர்எஸ்எஸ் தான்: செல்வப்பெருந்தகை
சென்னை: பிற்போக்குத் தனமான ஒரு இயக்கம் உள்ளதென்றால் அது ஆர்.எஸ்.எஸ்.தான் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பாஜக விஞ்ஞான ரீதியாக வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முற்றிலும் படுதோல்வி அடைந்துவிட்டது என அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement