Home/செய்திகள்/Re Order Flagpoles Ban On Removal High Court Branch
மறு உத்தரவு வரும் வரை பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு
03:56 PM Jul 22, 2025 IST
Share
மதுரை: மறு உத்தரவு வரும் வரை பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை கொடிக் கம்பங்களை அகற்றக்கூடாது என்று 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. கொடிக்கம்பங்கள் அகற்றும் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், வழக்கு விசாரணை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்து.