பாலியல் பலாத்கார வழக்கு; தேவகவுடா ேபரனுக்கு ஜாமீன் மறுப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி
Advertisement
இந்த உத்தரவை எதிர்த்தும், தனக்கு ஜாமீன் வழங்க கேட்டும் பிரஜ்வல் ரேவண்ணா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பேலா எம் திரிவேதி, சதீஷ்சந்திர சர்மா அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது ‘குற்றம் சாட்டப்பட்ட நபர் சமூகத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர் என்பதால், கர்நாடகா உயர் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. எனவே குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க முடியாது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
Advertisement