கருப்பு பட்டை அணிந்து ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
11:40 AM Aug 15, 2025 IST
சுதந்திர தினத்தில் கருப்பு பட்டை அணிந்து ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.