ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு விசைப்படகு பறிமுதல்
Advertisement
தொடர்ந்து மீனவர்களை விரட்டி முனியாண்டி என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும், அதிலிருந்து தங்கராஜ் (40), லிங்கம் (55), செல்வம் (55), இருளாண்டி (45) ஆகிய 4 மீனவர்களையும் சிறைபிடித்தனர். விசாரணைக்குப்பின்னர் மீனவர்கள் 4 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
Advertisement