Home/செய்திகள்/Rameswaram Sri Lanka Smuggling Cannabis Seizure
ராமேஸ்வரத்தில் இலங்கைக்கு கடத்த எடுத்து வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
07:24 PM Jun 07, 2025 IST
Share
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கடத்தி வந்த சுமார் 10 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கஞ்சாவை தனிப்பிரிவு போலீசார் கைப்பற்றி கடத்தல்காரர்கள் 6 பேரை கைது செய்துள்ளனர்.