ராமேஸ்வரத்தில் பலத்த சூறைக்காற்றால் நங்கூரம் அறுந்து விசைப்படகுகள் தரைதட்டியதால் மீனவர்கள் வேதனை!!
இராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் பலத்த சூறைக்காற்றால் நங்கூரம் அறுந்து விசைப்படகுகள் தரைதட்டியதால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளன. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. நேற்றிரவு வீசிய பலத்த சூறைக்காற்றால் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்துள்ளன.
Advertisement
Advertisement