ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஜன.17 வரை நீதிமன்றக்காவல்..!!
03:09 PM Jan 07, 2025 IST
Share
இலங்கை: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு வரும் ஜனவரி 17ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து டிசம்பர்.24 இல் மீன்பிடிக்கச் சென்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.