ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!!
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரின் நீதிமன்றக் காவலை இலங்கை நீதிமன்றம் 24ம் தேதி வரை நீட்டித்தது. செப்.13ல் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 7 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேருக்கும் இலங்கை கோர்ட் 3வது முறையாக நீதிமன்றக் காவலை நீட்டித்தது.
Advertisement
Advertisement