ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை அபராதத்துடன் விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்..!!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை அபராதத்துடன் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. 2 மீனவர்களுக்கு ரூ.2.50 லட்சம் (இலங்கை பணம்), மற்ற 2 மீனவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் (இலங்கை பணம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. படகு உரிமையாளர் 2வது முறையாக மீன் பிடித்த குற்றத்துக்காக 1 வருடம் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement