ராமநாதபுரத்தில் நாளை மறுநாள் ட்ரோன்கள் பறக்க தடை!
ராமநாதபுரம்: துணை ஜனாதிபதி மற்றும் முதலமைச்சர் ஆகியோர் வருகையையொட்டி பாதுகாப்பு காரணம் கருதி ராமநாதபுரம் மாவட்ட எல்லைப் பகுதிகளில் நாளை மறுநாள்(அக்.30) ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் எச்சரித்துள்ளார்.
Advertisement
Advertisement