ராமதாஸ் வீட்டில் மேலும் ஒரு ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரிக்குமாறு சைபர் கிரைம் போலீஸில் புகார்
05:09 PM Jul 15, 2025 IST
Share
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் மேலும் ஒரு ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதைச் சோதனை செய்து முழுமையாக விசாரிக்க, விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் புகார் அளித்துள்ளார்.