தைலாபுரத்தில் பாமக மாவட்ட தலைவர்கள், செயலாளர்களுடன் ராமதாஸ் ஆலோசனை!!
விழுப்புரம்: தைலாபுரத்தில் பாமக மாவட்ட தலைவர்கள், செயலாளர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்துகிறார். அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ராமதாஸ் தீவிர ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆக.17ல் நடந்த ராமதாஸ் தரப்பு பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைத்தனர்.
Advertisement
Advertisement