ராமர் கோயில் கொடியேற்றும் விழா: விஐபிக்களுக்காக 60 விமானங்கள் தயார்
அயோத்தி ராமர் கோயிலில் வரும் 25ம் தேதி கொடியேற்றும் விழாவை முன்னிட்டு விஐபிக்களுக்காக 60 விமானங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்களின் வசதிக்காக விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கு அயோத்தியில் உள்ள தங்கும் விடுதிகளில் 1600 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement