Home/செய்திகள்/Rajya Sabha Speaker Jagadeep Dhankar Walking Out
மாநிலங்களவையில் இருந்து அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளிநடப்பு..!!
11:55 AM Aug 08, 2024 IST
Share
டெல்லி: மாநிலங்களவையில் இருந்து அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளியேறினார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதான அதிருப்தியால் மாநிலங்களவையில் இருந்து அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளியேறியுள்ளார். அவைத்தலைவரை நோக்கி திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் ஆவேசமாக பேசியதால் வெளியேறினார்.