சென்னை: மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்கவுள்ள நிலையில் ரஜினியை சந்தித்து கமல் வாழ்த்து பெற்றார். மாநிலங்களவை எம்.பி.யாக ஜூலை 25ம் தேதி கமல்ஹாசன் பதவியேற்கவுள்ளார். புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்து கொண்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.