ராஜேஷ் லக்கானி படத்தை தவறாக பயன்படுத்துவதாக புகார்!!
10:23 AM Jul 09, 2024 IST
Share
சென்னை : டான்ஜெட்கோ நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் படத்தை மர்ம நபர்கள் தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. ராஜேஷ் லக்கானி படத்தை தவறாக பயன்படுத்துவதாக அளிக்கப்பட்ட புகாரில் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.