ராஜஸ்தானில் தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 19 பேர் உயிரிழப்பு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் பலத்த காயம் அடைந்தனர். மேலும் 57 பேர் படுகாயம் அடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Advertisement
Advertisement