ராஜஸ்தானில் சிகார் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமதோபூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது!!
10:59 AM Oct 08, 2025 IST
ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் சிகார் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமதோபூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது. சரக்கு ரயில் தடம்புரண்ட நிலையில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
Advertisement
Advertisement