ராஜஸ்தானில் விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் போர் விமானம் விழுந்து நொறுங்கியது
02:04 PM Jul 09, 2025 IST
Advertisement
ஜெய்பூர்: ராஜஸ்தானின் சுரு மாவட்டம் ரத்தன்கர் பகுதியில் விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Advertisement