தலைமைச் செயலகம் , ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை :சென்னை தலைமைச் செயலகத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். அதே போல், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement