வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேக்கம்; நோயாளிகள் பாதிப்பு!
Advertisement
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நேற்று இரவு பெய்த கனமழையால் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேக்கம். மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நகராட்சி ஆணையாளர் ரகுராமன் தலைமையில், நகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, மின் மோட்டார் பயன்படுத்தி மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement